வீரவேங்கை அமுதமுகில் (சித்தாயினி) அவர்கள் சித்தன்கேணி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தம்பிப்பிள்ளை திலகரூபி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 அக்டோபர் 1999 அன்று முல்லைத்தீவு மாவட்டம் அம்பகாமம் நோக்கிய முன்னகர்விற்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.