கப்டன் ராதிகா அவர்கள் 3-ஆம் வட்டாரம், திக்கோடை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். பூபாலப்பிள்ளை இந்துமதி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 25 நவம்பர் 1998 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளப் பகுதியில் சிறிலங்கா படையினரின் குறிசூட்டுத் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.