வீரவேங்கை சூரியகரன் (சூரி) அவர்கள் 2-ஆம் வட்டாரம், களுவன்கேணி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். தங்கராசா ரவீந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 7 ஜூலை 1998 அன்று அம்பாறை மாவட்டம் புளுக்குணாவிப் பகுதியில் சுற்றுக்காவல் சென்ற சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் ஊர்காவல் சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
அம்பாறை மாவட்டம் புளுக்குணாவிப் பகுதியில் சுற்றுக்காவல் சென்ற சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் ஊர்காவல் சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு.
ஈடிணையற்ற ஈகங்கள் மூலம் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை அளப்பற்றது. எமது மக்கள் இறைமை பெற்று பெருமையுடன் வாழவேண்டும் என்ற இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.