மேஜர் நற்குணம் (விக்ரம்) அவர்கள் பெரியகல்லாறு, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். மயில்வாகனம் சிறிகாந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 7 ஜூலை 1998 அன்று அம்பாறை மாவட்டம் புளுக்குணாவிப் பகுதியில் சுற்றுக்காவல் சென்ற சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் ஊர்காவல் சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
அம்பாறை மாவட்டம் புளுக்குணாவிப் பகுதியில் சுற்றுக்காவல் சென்ற சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் ஊர்காவல் சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு.
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.