கப்டன் கருணாநிதி அவர்கள் டச்சு வீதி, சண்டிலிப்பாய், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இளையதம்பி தயாகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 அக்டோபர் 1997 அன்று முல்லைத்தீவு மாவட்டம் கரிப்பட்டமுறிப்புப் பகுதியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் மூலம் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை அளப்பற்றது. எமது மக்கள் இறைமை பெற்று பெருமையுடன் வாழவேண்டும் என்ற இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.