மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள். காலத்தின் குறிப்பேட்டில் கால் பதித்துச் செல்பவர்கள். சாவு அவர்களைத் தீண்டுவதில்லை. அவர்கள் காலத்தின் காவியமாக எமது தேசத்தின் ஆன்மாவில் காலமெல்லாம் நிலைத்திருப்பவர்கள்.
நினைவு வணக்கம்
இன்றைய நாளில் தமிழீழ தாயக விடுதலைப் போரில் வித்தாகிய மாவீரர்களின் விபரங்கள்
நவம்பர் 13-ஆம் நாளில் மடிந்த மாவீரர்களின் விபரம்
“எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள். — மேதகு வே.பிரபாகரன், தமிழீழத் தேசியத் தலைவர்”
© வீரவேங்கைகள் - https://www.veeravengaikal.com - info@veeravengaikal.com (These details Generated on November 13, 2026)