நாட்டுப்பற்றாளர் வைகுந்தநாதன் அவர்கள் வளாக வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சுந்தரம் வைகுந்தநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 13 நவம்பர் 1988 அன்று யாழ்ப்பாணத்தில் தேசவிரோத குழுவினரால் படுகொலை செய்யப்பட்டார்.
ஒடுக்கப்படும் மானிடத்தின் விடுதலையை நோக்கிய பயணமாகவே மனித வரலாறு நகர்கிறது. ஒடுக்கப்படும் சமுதாயங்கிளிலிருந்தே வரலாறு படைக்கும் சக்திபெற்ற அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமூகத்திற் பிறந்த அந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்கள்.