2-ஆம் லெப்டினன்ட் ஜெயசீலன் அவர்கள் தம்பலகாமம், திருகோணமலையைச் சேர்ந்தவர். காளியப்பு நாதகணேசலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 13 நவம்பர் 1988 அன்று திருகோணமலை மாவட்டம் தம்பலகாமப் பகுதியில் இந்தியப் படையினர் சுற்றிவளைப்பின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
நான் உயிருக்கு உயிராக நேசித்த தோழர்கள், என்னுடன் தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள், நான் பல்லாண்டு காலமாக வளரத்தெடுத்த போராளிகள் களத்தில் வீழ்ந்த போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் மேலும் உரமூட்டியிருக்கிறது