உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

இடிமுழக்கம்

சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட “இடிமுழக்கம்” நடவடிக்கையின்போது அதற்கெதிரான ஊடறுப்புத் தாக்குதலின்போதும் வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்கள்
காட்டப்படுவது 181-182 விபரங்கள் (மொத்தம்: 182 விபரங்கள்) பக்கம் 7 (மொத்தம்: 7 பக்கங்கள்)
நிலை நிலை Portrait
2-ஆம் லெப்டினன்ட் கர்ணன்
நவரட்ணம் ரஜனிகாந்தன்
1-ஆம் வட்டாரம், சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 05.10.1995
நிலை நிலை Portrait
2-ஆம் லெப்டினன்ட் நெடியோன் (புத்தொழிலன்)
சண்முகதாசன் மதியழகன்
மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1995
“எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்.”
மேதகு வே.பிரபாகரன்
தமிழீழத் தேசியத் தலைவர்