வீரவேங்கை திலீபன் அவர்கள் மயிலிட்டி வடக்கு, காங்கேசன்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பொன்னுத்துரை யோகசிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 ஏப்ரல் 1985 அன்று தமிழீழக் கடற்பரப்பினூடாக தமிழகம் நோக்கிச் சென்றவேளை சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.