வீரவேங்கை கமல் அவர்கள் பொலிகண்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அருச்சுனராசா நந்தகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 ஏப்ரல் 1985 அன்று தமிழீழக் கடற்பரப்பினூடாக தமிழகம் நோக்கிச் சென்றவேளை சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது.