கப்டன் பத்மினி அவர்கள் உடுவில் கிழக்கு, சுண்ணாகம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். மயில்வாகனம் தயாவதி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 அக்டோபர் 1995 அன்று யாழ். மாவட்டம் அச்சுவேலிப் பகுதியில் முன்னகர்ந்து நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீதான ஊடறுப்புத் தாக்குதலின் போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.