லெப்டினன்ட் தமிழன் அவர்கள் உடுவில் கிழக்கு, சுண்ணாகம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சுப்பிரமணியம் சிவகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 அக்டோபர் 1995 அன்று யாழ். மாவட்டம் ஆவரங்கால் - புத்தூர் பகுதிகளில் இடிமுழக்கம் நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணுக்காக மடிந்தார்கள். இந்த மண்ணின் விடிவிற்காக மடிந்தார்கள். எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்ற இலட்சியத்திற்காக மடிந்தார்கள்.