கப்டன் அன்புக்குமரன் (ரங்கன்) அவர்கள் பொன்னாலை மேற்கு, சுழிபுரம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். வைத்திலிங்கம் கர்ணன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 அக்டோபர் 1995 அன்று யாழ். மாவட்டம் புத்தூர் - நிலாவரை பகுதிகளில் இடிமுழக்கம் நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணுக்காக மடிந்தார்கள். இந்த மண்ணின் விடிவிற்காக மடிந்தார்கள். எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்ற இலட்சியத்திற்காக மடிந்தார்கள்.