2-ஆம் லெப்டினன்ட் அறிவழகன் அவர்கள் வட்டக்கண்டல், மன்னாரைச் சேர்ந்தவர். யக்கோப்பிள்ளை றோமியோ என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 அக்டோபர் 1995 அன்று யாழ். மாவட்டம் அச்சுவேலி - ஆவரங்கால் பகுதிகளில் இடிமுழக்கம் நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
மாவீரர்களது அற்புதமான இலட்சிய வாழ்க்கை, அவர்களது தியாகங்கள், அவர்கள் அனுபவித்த துன்ப துயரங்கள், ஏக்கங்கள், அவர்கள் கண்ட கனவுகள் இவை எல்லாவற்றினதும் ஒட்டுமொத்த வெளிப்பாடகவே எமது போராட்ட வரலாறு முன்னேறிச் செல்கின்றது. எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால், வியர்வையால், கண்ணீரால் எழுதப்பட்டது.