கடற்புலி லெப்டினன்ட் சோபிதா அவர்கள் புனிதநகர், கற்கோவளம், பருத்தித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தர்மலிங்கம் மாலதி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 ஜூலை 1995 அன்று யாழ். மாவட்டம் காங்கேசன்துறை துறைமுகத்தினுள் ஊடுருவி கடற்படையின் எடித்தாரா கட்டளைக்கப்பல் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.