கடற்புலி கப்டன் வில்வன் அவர்கள் கோவில்போரதீவு, பெரியபோரதிவு, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். ஏரம்பமுர்த்தி ஜீவானந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 ஜூலை 1995 அன்று யாழ். மாவட்டம் காங்கேசன்துறை துறைமுகத்தினுள் ஊடுருவி கடற்படையின் எடித்தாரா கட்டளைக்கப்பல் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.