லெப்டினன்ட் கதிரவன் (கிரிமாமா) அவர்கள் பளை, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். சின்னையா சிவராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் கிளிநொச்சி மாவட்டம் பூநகரி - நாகதேவன்துறை கூட்டுப்படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 22 நவம்பர் 1993 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
நான் உயிருக்கு உயிராக நேசித்த தோழர்கள், என்னுடன் தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள், நான் பல்லாண்டு காலமாக வளரத்தெடுத்த போராளிகள் களத்தில் வீழ்ந்த போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் மேலும் உரமூட்டியிருக்கிறது