வீரவேங்கை பதிபாலன் அவர்கள் தேற்றாத்தீவு, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். வீரசிங்கம் ஆனந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 12 நவம்பர் 1993 அன்று கிளிநொச்சி மாவட்டம் பூநகரி - நாகதேவன்துறை கூட்டுப்படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.