2-ஆம் லெப்டினன்ட் சுரேந்தினி அவர்கள் ஊர்காவற்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். மனோகர் திலகராணி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 12 நவம்பர் 1993 அன்று கிளிநொச்சி மாவட்டம் பூநகரி - நாகதேவன்துறை கூட்டுப்படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது.