2-ஆம் லெப்டினன்ட் அற்புதன் அவர்கள் தேவிபுரச்சந்தி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். கோவிந்தசாமி செல்லத்துரை என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 12 நவம்பர் 1993 அன்று கிளிநொச்சி மாவட்டம் பூநகரி - நாகதேவன்துறை கூட்டுப்படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.