வீரவேங்கை பொய்கை அவர்கள் விசுவமடு மேற்கு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். இராமநாதன் ஜானகி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 11 நவம்பர் 1993 அன்று கிளிநொச்சி மாவட்டம் பூநகரி - நாகதேவன்துறை கூட்டுப்படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.