கப்டன் இராவணன் (கோணேஸ்) அவர்கள் கொழும்புத்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். மரியதாஸ் இராயு என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 11 நவம்பர் 1993 அன்று கிளிநொச்சி மாவட்டம் பூநகரி - நாகதேவன்துறை கூட்டுப்படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.