கப்டன் செழியன் (நெல்சன்) அவர்கள் ஆரியம்பொந்து, பூநகரி, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். வடிவேலு சிறீதரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 11 நவம்பர் 1993 அன்று கிளிநொச்சி மாவட்டம் பூநகரி - நாகதேவன்துறை கூட்டுப்படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.