வீரவேங்கை கிறிஸ்ரி அவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். 13 ஜனவரி 1987 அன்று தமிழீழக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தமிழீழம் என்ற சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும். அந்த சுதந்திர தேசத்தின் ஆன்மாவாக, ஆளுமையாக எமது மாவீரர்கள் என்றும் எம்முடன் நிலைத்து வாழ்வார்கள்.