வீரவேங்கை கோவிந்தன் அவர்கள் நிலாவெளி, திருகோணமலையைச் சேர்ந்தவர். கைலாயபதி தயாபரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 13 ஜனவரி 1987 அன்று தமிழீழக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம்; நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம்; தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.