வீரவேங்கை மாறன் அவர்கள் கல்முனை, அம்பாறையைச் சேர்ந்தவர். நாகராஜா திருமாறன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 டிசம்பர் 1984 அன்று அம்பாறை மாவட்டம் கல்முனைப் பகுதியில் சுவரொட்டி ஒட்டும்போது சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார். அம்பாறை மாவட்டத்தில் மடிந்த முதல் மாவீரர் இவராவார்.
இந்த மாவீரரின் முழு விவரங்கள்
சேவை விவரங்கள்
நிலை
வீரவேங்கை
இயக்கப் பெயர்
மாறன்
தனிப்பட்ட விவரங்கள்
இயற்பெயர்
நாகராஜா திருமாறன்
சொந்த இடம்
கல்முனை
மாவட்டம்
அம்பாறை
பிறந்த நாள்
18.09.1967
வீரச்சாவு நிகழ்வு விவரங்கள்
வீரச்சாவு நாள்
30.12.1984
நிகழ்வு மாவட்டம்
அம்பாறை
நிகழ்வு
அம்பாறை மாவட்டம் கல்முனைப் பகுதியில் சுவரொட்டி ஒட்டும்போது சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவு.
மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.