வீரவேங்கை ரவி அவர்கள் கொக்குத்தொடுவாய், மணலாறு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். கனகராசா விக்கினேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 24 டிசம்பர் 1984 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு ஒதியமலைப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.