லெப்டினன்ட் பிரசாந்த் அவர்கள் முட்டுச்சேனை, மூதூர், திருகோணமலையைச் சேர்ந்தவர். கந்தசாமி மனோகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 13 ஜூலை 1991 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு உப்பள பணிமனை முதன்மைப் படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள்.