கடற்புலி மாவீரர் பூரணி அவர்கள் பண்ணாகம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சத்தியமூர்த்தி ருக்குமணி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 18 மே 2009 அன்று முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால்ப் பகுதியில் சிறிலங்கா படைகளின் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராக தனது இறுதி மூச்சுவரை களமாடி வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.