கடற்கரும்புலி மாவீரர் தமயா அவர்கள் வத்திராயன் வடக்கு தாளையடி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கிருஸ்ணபிள்ளை கமலரஞ்சினி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 12 மே 2009 அன்று முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பகுதியில் சிறிலங்கா படையினரின் முன்னரங்க நிலைகள் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு, வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணுக்காக மடிந்தார்கள். இந்த மண்ணின் விடிவிற்காக மடிந்தார்கள். எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்ற இலட்சியத்திற்காக மடிந்தார்கள்.