மாவீரர் தூயமணி (அற்புதன்) அவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இராசசிங்கம் பிரபாகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 18 மே 2009 அன்று முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால்ப் பகுதியில் சிறிலங்கா படைகளின் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராக தனது இறுதி மூச்சுவரை களமாடி வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இம் மாவீரர் மே 2009ல் வீரச்சாவடைந்தபோதும் சரியான நாள் உறுதிப்படுத்தப்படவில்லை. அவரை நினைவு கொள்வதற்காக அவரின் வீரச்சாவு நாளாக 18.05.2009 ஐ நாமே பதிவு செய்துள்ளோம்.
மூல விவரங்கள்
விவர மூலம்
கட்டமைப்புக்களின் வெளியீடுகள்
பதிவு விபரங்கள்
தொடர்எண்
21704
பதிவு நாள்
2025-04-24 04:12:00
“
உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிழந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டுநிற்கிறது. இந்த மகோன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் எமது மாவீரர்கள்.