கப்டன் அனலி (செஞ்சுடர்) அவர்கள் 29 ஜூலை 2006 அன்று மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு தேனகம் மீதான சிறிலங்கா வான்படையின் குண்டு வீச்சில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒடுக்கப்படும் மானிடத்தின் விடுதலையை நோக்கிய பயணமாகவே மனித வரலாறு நகர்கிறது. ஒடுக்கப்படும் சமுதாயங்கிளிலிருந்தே வரலாறு படைக்கும் சக்திபெற்ற அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமூகத்திற் பிறந்த அந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்கள்.