லெப்டினன்ட் அன்பரசி அவர்கள் ஏழாலை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கனேந்திரன் சுகிர்லா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 நவம்பர் 2008 அன்று கிளிநொச்சி மாவட்டம் கொக்காவில் பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
பிறந்தநாள், படையணி, வீரச்சாவு நிகழ்வு, துயிலுமில்ல விபரம் மற்றும் ஒளிப்படம் இணைப்பு
திருத்தல் மூலம்
உறவினர் / நண்பர்
“
மாவீரர்களது அற்புதமான இலட்சிய வாழ்க்கை, அவர்களது தியாகங்கள், அவர்கள் அனுபவித்த துன்ப துயரங்கள், ஏக்கங்கள், அவர்கள் கண்ட கனவுகள் இவை எல்லாவற்றினதும் ஒட்டுமொத்த வெளிப்பாடகவே எமது போராட்ட வரலாறு முன்னேறிச் செல்கின்றது. எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால், வியர்வையால், கண்ணீரால் எழுதப்பட்டது.