2-ஆம் லெப்டினன்ட் வினித்தன் அவர்கள் ஆண்டான்குளம், குமுழமுனை, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். சின்னையா பார்த்தீபன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 ஜூன் 2008 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.