போருதவிப்படை வீரர் கண்ணன் அவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கிருஸ்குமார் கண்ணன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 மே 2008 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்களது அற்புதமான இலட்சிய வாழ்க்கை, அவர்களது தியாகங்கள், அவர்கள் அனுபவித்த துன்ப துயரங்கள், ஏக்கங்கள், அவர்கள் கண்ட கனவுகள் இவை எல்லாவற்றினதும் ஒட்டுமொத்த வெளிப்பாடகவே எமது போராட்ட வரலாறு முன்னேறிச் செல்கின்றது. எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால், வியர்வையால், கண்ணீரால் எழுதப்பட்டது.