லெப்டினன்ட் கங்கைக்குமரன் அவர்கள் மணற்குடியிருப்பு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். ஈஸ்வரதாஸ் அமலதாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 ஜூன் 2007 அன்று மன்னார் மாவட்டம் முள்ளிக்குளப் பகுதியில் சிறிலங்கா படையினரின் ஆட்டிலறி ஏவுதளம் தாக்கியழிக்கப்பட்ட சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.