வீரவேங்கை மாமகன் அவர்கள் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர். சந்திரசேகர் றசிகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 ஜூன் 2007 அன்று மன்னார் மாவட்டம் முள்ளிக்குளப் பகுதியில் சிறிலங்கா படையினரின் ஆட்டிலறி ஏவுதளம் தாக்கியழிக்கப்பட்ட சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம்; நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம்; தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.