வீரவேங்கை ஆராதனா அவர்கள் நெற்புலவு, பூநகரி, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். அருணாசலம் சுபிதா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 12 ஆகஸ்ட் 2006 அன்று கிளிநொச்சி மாவட்டம் முகமாலைப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தமிழீழம் என்ற சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும். அந்த சுதந்திர தேசத்தின் ஆன்மாவாக, ஆளுமையாக எமது மாவீரர்கள் என்றும் எம்முடன் நிலைத்து வாழ்வார்கள்.