கப்டன் திருவரசன் அவர்கள் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர். செல்வராசா இராஜேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 12 ஆகஸ்ட் 2006 அன்று யாழ். மாவட்டத்தில் சிறிலங்கா படையினரின் வலிந்த தாக்குதலிற்கெதிரான முறியடிப்புச் சமரின் போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.