வீரவேங்கை திருமான்பன் அவர்கள் துவரங்காடு, வரோதயநகர், திருகோணமலையைச் சேர்ந்தவர். குலசேகரம் பிரபுராசு என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 12 ஆகஸ்ட் 2006 அன்று யாழ். மாவட்டத்தில் சிறிலங்கா படையினரின் வலிந்த தாக்குதலிற்கெதிரான முறியடிப்புச் சமரின் போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.