வீரவேங்கை இசைத்தென்றல் அவர்கள் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர். நாகேஸ்வரன் கலைமதி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 11 ஆகஸ்ட் 2006 அன்று கிளிநொச்சி மாவட்டம் பளைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் வலிந்த தாக்குதலிற்கெதிரான முறியடிப்புச் சமரின் போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.