2-ஆம் லெப்டினன்ட் விதிமாறன் அவர்கள் செட்டிப்பாளையம், மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சிவபாதம் மதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 7 பிப்ரவரி 2005 அன்று பொலநறுவை வெலிகந்தைப் பகுதியில் வைத்து சிறிலங்கா படையினரும் தேசவிரோதிகளும் இணைந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.