கப்டன் பார்த்தீபன் (யூட்) அவர்கள் 2-ஆம் குறிச்சி, தம்பிலுவில், அம்பாறையைச் சேர்ந்தவர். பவளசிங்கம் ஜெயகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 அக்டோபர் 2004 அன்று அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றுப் பகுதியில் தேசவிரோதிகளின் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தமிழீழம் என்ற சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும். அந்த சுதந்திர தேசத்தின் ஆன்மாவாக, ஆளுமையாக எமது மாவீரர்கள் என்றும் எம்முடன் நிலைத்து வாழ்வார்கள்.