வீரவேங்கை திருநேசன் அவர்கள் புதியநகர், பனிச்சங்கேணி, வாகரை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சுப்பிரமணியம் அந்தோனி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 25 செப்டம்பர் 2004 அன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் வெடிவிபத்தில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்.