லெப்.கேணல் பாவா (தயாசீலன்) அவர்கள் கள்ளியதீவு, திருக்கோவில், அம்பாறையைச் சேர்ந்தவர். செல்வராசா ஜெகதீஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் மட்டு - அம்பாறை மாவட்ட அரசியற்துறை நிர்வாகப் பொறுப்பாளராகக் கடமையாற்றினார். 20 ஆகஸ்ட் 2004 அன்று மட்டக்களப்பு மாவட்டம் காயன்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் துணையுடன் ஒட்டுக்கும்பல் நடத்திய கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த மாவீரரின் முழு விவரங்கள்
சேவை விவரங்கள்
நிலை
லெப்.கேணல்
இயக்கப் பெயர்
பாவா (தயாசீலன்)
பொறுப்பு
மட்டு - அம்பாறை மாவட்ட அரசியற்துறை நிர்வாகப் பொறுப்பாளர்