வீரவேங்கை நீலவாணி அவர்கள் 2-ஆம் வட்டாரம், அல்லைப்பிட்டி, வேலணை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அன்ரன்பெனடிக்ற் கேமலதா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 8 அக்டோபர் 1999 அன்று முல்லைத்தீவு மாவட்டம் அம்பகாமப் பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.