கப்டன் ஒப்பிலாமணி அவர்கள் உடையார்கட்டு வடக்கு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். கிருஸ்ணசாமி சிவகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 அக்டோபர் 1998 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளப் பகுதியில் ஜெயசிக்குறு சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட திடீர் மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.