லெப்டினன்ட் துஸ்யந்தினி (பொன்னரசி) அவர்கள் 2-ஆம் படிவம், பாலிநகர், வவுனிக்குளம், மல்லாவி, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். இராசரத்தினம் சாளினிகுமாரி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 4 ஜூன் 1998 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒடுக்கப்படும் மானிடத்தின் விடுதலையை நோக்கிய பயணமாகவே மனித வரலாறு நகர்கிறது. ஒடுக்கப்படும் சமுதாயங்கிளிலிருந்தே வரலாறு படைக்கும் சக்திபெற்ற அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமூகத்திற் பிறந்த அந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்கள்.