2-ஆம் லெப்டினன்ட் இராசதுரை (எம்.ஜி.ஆர்) அவர்கள் கர்த்தர்கோயிலடி, பரப்புக்கடந்தான், மன்னாரைச் சேர்ந்தவர். மனுவல் அந்தோனிதாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 அக்டோபர் 1988 அன்று வவுனியா மாவட்டம் சொந்தக்காரன்குளப் பகுதியில் இந்தியப் படையினர் மற்றும் தேசவிரோதிகள் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.